பரிகார
கணபதியின் பரிகார யந்திரம்
Omaalya divine love yoga centre
health with lucky
8056156496
1.தீய வசியத்திலிருந்து விடு படுங்கள் :
காம வசியம், இடு மருந்து வசியம் என பல வசியஙளை பயன் படுத்தி
ஒரு பெண் பணக்கார ஆனையோ, ஒரு ஆண் பனக்கார பெண்ணையோ வசிய படுத்திவிடுவார்கள்,
சாப்பிடும் உணவு குடிக்கும் குளிர்பானத்தில் மிக எளிதாக கலந்து
கொடுத்துவிட்டால் அத்தகைய ஆண்களும் பெண்களும் எளிதில் அவர்களை விட்டு
பிரியமாட்டார்கள்.அவர்கள். கொடுமை படுத்தினாலும் கூட
சிலருக்கு படிப்பு பதவி புகழ்,தொழில் எல்லாம் பாழ் பட்டு போக
வசியம் செய்திருப்பார்கள்.இவர்களிடம் எத்தனை திறமைகள் இருந்தாலும் பலிக்காது
முன்னேற முடியாது,நல்லதில் நாட்டம் போகாமல் மது மாது போதையில் நாட்டம் பெருகும்,
அதையும் மீறி பாடு பட்டாலும் உடல் ஒத்துழைக்காது,
அவர்கலுக்கெல்லாம் வசிய மருந்தை எடுத்தால்தான் விடுதலை,
வசியம்தான் என்பதை எப்படி கண்டுகொள்வது?வசியத்தில்
கட்டுண்டவர்களது வேலை வாய்ப்பு,திறமை,கல்வி,திருமணம்,இல்லற பந்தம்,புத்திர பாக்யம் எல்லாம் தள்ளிப்போகும். வெற்றிக்கொ ஆரோக்யத்திற்கோ பரிகாரத்திற்கோ
நிவாரணம் பலபல செய்தும் விடிவு இல்லையானால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
தேவையானவை
1.அதிர்ஷ்ட பரிகார கணபதி யந்திரம - 1
2.அறுகம்புல் சாறு
3.கணபதியின் 16 நாமங்கள்
4.வசிய நிவாரண யந்திரம் - 2
5.வசிய நிவாரண சாறு
முதலில் 8 நாள்,[ஞாயிறோடு
ஞாயிறு 8நாள்] வெரும் வயிற்றில் அறுகம்புல் சாறு பருகி வரவும்,
பருகும் முன் அதிர்ஷ்ட பரிகார யந்திரம் மற்றும் வசிய நிவாரண யந்திரத்தின் முன்பாகவும் 16 நாமங்களை சொல்லி வழிபடவும்
9 வது நாள், முதலாவது வசிய நிவாரண பரிகார யந்திரத்தைகடலில் ,
நதியில் , கிணற்றில் தூக்கி எறிந்துவிட்டு குளித்து விட்டு கணபதிக்கு சூரை தேஙாய் உடைத்து 9 நெய் தீபம்
இட்டு வழிபட வேண்டும். உங்களை பிடித்திருந்த தொல்லைகள் பீடைகள் அகன்று சகல சவு
பாக்கியமும்
வசிய நிவாரண
யந்திரத்தை வைத்து வசிய நிவாரண மந்திரத்தை
9 நாளும் 108 தடவை
ஜெபிதபின் பருகவும்
பருகிய பின்
1.ஓம் ஏக தந்தாய நமஹா
2.ஓம் ஹேரம்பாய நமஹா
3.ஓம் கபிலாய ந்ம்ஹா
4.ஓம் கஜகர்ணாய நமஹா
5.கஜாநனாய நமஹா
6.ஓம் கணாத்யக்ஷாய நமஹா
7. ஓம் சுமுகாய நமஹா
8.ஓம் சூர்பகர்ணாய நமஹா
9.ஓம் ஸ்கந்த பூர்வஜாய ந்மஹா
10.ஓம் தூமகேதவே நமஹா
11.ஓம் பாலசந்த்ராய நமஹா
12.ஓம் லம்போட்தராய நமஹா
13.ஓம் வக்ர துண்டாய நமஹா
14.ஓம் விக்ன ராஜாய நம்ஹா
15.ஓம் விகடாய் நமஹா
16.ஓம் ஸ்ரீ சித்தி புத்தி விநாயகாய நமஹா!
அதன் பிறகு
வசிய நிவாரண சாற்றினை அதிகாலையில் 5 நாட்கள் தரவேண்டும்,அதை
பருகும் முன்பாக 2வது வசிய நிவாரண யந்திரத்தின் முன்பாக ஊதுபத்தி
ஏற்றி
வைத்து கீழ்கண்ட மந்திரத்தை 16 முறையும் மிக அதிக தொந்திரவு
உளவர்கள் 108 முறையும் ஜெபித்து அதன் பின் கிழக்கு திசை நோக்கி
அமர்ந்து பருக வேண்டும்.
கர்ம நிவாரண மந்திரம்:
ஓம் கடாக்ஷம்!
ஓம் சர்வ விக்ன
ஓம் சர்வ சாப பாப தாப ரோக சோக தோஷ துரித நிவாரணம்!
வசிய நிவாரண சாறு சில ரகசிய மூலிகைகள் அடங்கியது,நீங்கள்
சேகரிப்பது இயலாதது,
எளிய வசிய நிவாரண சாற்றினை சொல்கிறேன் நீங்கள் பயன்
படுத்தலாம்.
வசிய நிவாரண சாறு
வெள்ளை பூசணிக்காய் - 50 கி
மிளகுத்தூள் - 5 கி
பசும்பால் - 50 மில்லி
தேங்காய்ப்பால் - 100 கி
காய்ந்த மிளகாய் விதை - 5 மட்டும்
இவற்றை ஒன்றாக சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்க கூழ் பதத்திற்கு
வரும்
இதில் 3 கரண்டி எடுத்து வசியத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதி காலை
6.30 மணிக்கேல்லாம் தர வேண்டும்.
5 நாட்கள் ஞாயிற்று கிழமை தொடங்கி வியாழன் அன்று முடிக்க
வேண்டும்.
6 வது நாள் 2வது வசிய நிவாரண யந்திரத்தினை தலையை சுற்றி கால்
படாத
இடத்தில் எறிந்து விட்டு விநாயகருக்கு 1 நல் எண்ணை தீபம் சிவனுக்கு
உங்கள்
நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரமோ அத்தனை நல் எண்ணை தீபம்
ஏற்ற வேண்டும்
1. அஸ்வினி
2.பரணி
3.கிருத்திகை
4.ரோகிணி
5.மிருக சீர்ஷம்
6.திருவாதிரை
7.புனர் பூசம்
8.பூசம்
9.ஆயில்ய்ம்
10.மகம்
11.பூரம்
12.உத்திரம்
13.ஹஸ்தம்
14.சித்திரை
15.ஸ்வாதி
16.விசாகம்
17.அனுஷம்
18.கேட்டை
19.மூலம்
20.பூராடம்
21.உத்திராடம்
22.திருவோணம்
23.அவிட்டம்
24.சதயம்
25.பூரட்டாதி
26.உத்திரட்டாதி
27.ரேவதி
உதாரணமாக நீங்கள் 19 வது நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில்
பிறந்திருந்தால் 19 தீபம்
போடவேண்டும்.
இம்முறையை விட பிரசன்னத்தின் மூலம் எந்த நட்சத்திர தினத்து அன்று
வசியத்தில்
கட்டுண்டீர்கள் என்பதை அறிந்து அந்த நட்சத்திரத்தின் படி அத்தனை தீபம்
போடுவது
மிகவும் சிறந்த்தது
வாழ்க வளமுடன்
அன்புடன் ஹீரோ ஓம்


